கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள அவர்களுக்காகவே ஒன் லைன்னில் பல தளங்கள் உள்ளன. இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு. நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம். தளங்களில் சில
உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் விரும்பிய டொமைன் பெயர்உள்ளிடவும்பின்னர் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டொமைன் வெல்லுங்கள் https://www.hosting24.com/free_domain.php?a=add_new_applicant