எழமுடியும் valai April 09, 2016 கவிதை, தேய்கிறாய், நம்பிக்கை, வளருகிறாய் No comments வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் எனநம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய் Share: Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment