இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில்
என்ன சத்துகள் இருக்கிறது என்று…. கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் பார்க்கவிருப்பது கத்தரிக்காய்.
கத்தரிக்காய்
என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.
யாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.
பலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Wednesday, 4 May 2016
Popular Posts
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.html என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்கலாம். பலவி...
-
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான ...
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து...
-
வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்...
-
இந்த பதிவு வெளியாகிய போது காங்கிரஸ் அரசு உலக அரசுகள் மற்றும் இலங்கை அரசு இலங்கை தமிழர் உரிமையை போட்டு மிதித்தது இந்த பதிவில் உள்ளது...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
Blog Archive
-
▼
2016
(521)
-
▼
May
(30)
- கத்தரிடம் பிரதானமாக கேட்க வேண்டிய காரியம் என்ன?
- Blogger இல் விளம்பரங்களை உருவாக்க மென்பொருள்
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-5(உண்மையின் தரிசனம்)
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-4 (உண்மையின் தரிசனம்)
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-3(உண்மையின் தரிசனம்)
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-2(உண்மையின் தரிசனம்)
- பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சா...
- WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்
- கணணிகளிலும் வாட்ஸ் அப்
- சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா ...
- பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
- பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
- கருத்து கணிப்பா கருத்து திணிப்பா?
- கருத்து கணிப்பா கருத்து திணிப்பா?
- YouTube Live 360 எனும் புதியவசதி
- இலவசமாக வீடியோ எடிட்டிங் செய்ய
- 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா.
- மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோகிறது இலங்கையின் ந...
- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தமிழ...
- நீராகாரம்
- உக்ரைனில் ஊழல் செய்த அரசியல்வாதியை அந்நாட்டு மக்கள...
- நீராகாரம்
- கஜேந்திரகுமார் டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் ஆற்...
- நீராகாரம்
- Sankarippaen song
- Sankarippaen song
- John Jebaraj ஆராதனை
- கத்தரிக்காய்யின் மருத்துவ குணங்கள்
- மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்
- ராஜீவ் கொலை வழக்கு
-
▼
May
(30)
0 comments:
Post a Comment