யாழ் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் மாணவர்கள் வரவேற்கின்ற போதிலும் இன்றைய தினம் தமிழ் மாணவர்களால் மேள, தாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.பெரும்பான்மையினத்தவர்களான சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊடகவியலாளர் அங்கு சென்ற போதிலும், அவர்களையும் அச்சுறுத்தி மாணவர்கள் விரட்டியடித்துள்ளனர்.தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் தாம் தப்பி, பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியில் வந்துள்ள போதிலும் சிங்கள மாணவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் பொலிசார் சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்திருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.இதேவேளை இந்த மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
Saturday, 16 July 2016
Popular Posts
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.html என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்கலாம். பலவி...
-
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான ...
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து...
-
வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்...
-
இந்த பதிவு வெளியாகிய போது காங்கிரஸ் அரசு உலக அரசுகள் மற்றும் இலங்கை அரசு இலங்கை தமிழர் உரிமையை போட்டு மிதித்தது இந்த பதிவில் உள்ளது...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
Blog Archive
-
▼
2016
(521)
-
▼
July
(46)
- பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி
- Oru Naalum Ennai Maravaa Sis. Svaniya Niroj song
- ימין ה ' – אליחנה אליהYemin HaShem - Elihana Elia ...
- உங்கள் விடுதலையின் நேரம்
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 07
- PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PA...
- PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PA...
- PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PA...
- LAST DAYS ANOINTING BY PROPHET VINCENT SELVAKUMAR
- ஒரு பொருளாதார மத்திய நிலைய போராட்டத்திற்கு கிடைத்த...
- The Lord Answered my Prayers (Tamil) - Sis. Stella...
- பாவத்தை விட்டுவிட முடியவில்லையா?
- MESSAGE BY Bro. PAULRAJ MOSES - JOHN 14 - 2,3 PART...
- SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 6
- என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்
- கடைசி நாட்களில் பெண்களின் பங்கு என்ன?
- அந்நியபாஷை வரம்
- சாத்தான் சபையின் போதனைகளும் அதனுடைய வேலைகளும்
- SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 5
- God of peace (Tamil) - Dr. Paul Dhinakaran
- பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி
- Pray for Chennai l Save from Lucifer Mission..!!!
- என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்
- தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சித் தீர்வை ஏற்க வைத...
- windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?
- மாயாஜால எழுத்துக்கள்
- Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Del...
- பிரான்ஸின் எல்லைக் கட்டுப்பாட்டில் மாற்றம்!
- யாழ் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்கள்
- ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
- காரணம் இல்லா காயங்கள் ஏன் ?
- இரத்த சாட்சி அழைப்பு உள்ளதை தெரிந்து கொள்ளவது எப்ப...
- MARAIVIL / மறைவில் Ep - 4
- SATHANIN AAZHANGAL / சாத்தானின் ஆழங்கள் - Ep - 4
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 05
- எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க
- எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க
- எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க
- எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க
- MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ MARK 13 : 25
- PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. VINCENT MOHA...
- PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. PAULRAJ MOSES
- Healing & Prophetic Conference 2016 - Sadhu Sundar...
- இலவசமாக Ashampoo®DVD Burning Studio 2016
- சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்...
- Google Chrome பிரவுசர் விரைவுபடுத்த சில நுட்பம்
-
▼
July
(46)
0 comments:
Post a Comment