Monday, 2 January 2017

வாட்ஸ் ஆப் பாவனையாளர்கள் அவதானம்

வாட்ஸ் ஆப் பாவனையாளர்களை  குறிவைத்து  சில இலவச ரீசாஜ் விளம்பரங்கள் மற்றும்  சில ஆசை வார்த்தைகளுடன் லிங்க் இருக்கும் நீங்கள் அதனை சொடுக்கினால்  உங்கள் கைபேசிக்கே ஆபத்தை உண்டு பண்ணலாம் அத்துடன் உங்கள் கைபேசி இலக்கம் ஹாக்  பணப்படலாம் எந்த  கைபேசி நிறுவனமும் இலவச ரீசாஜ் லிங்க் அனுப்புவது இல்லை இந்த லிங்க் அனைத்தும் போலியே அவதானம் 

No comments:

Post a Comment