Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, 26 November 2016

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு
Share:
Read More

Wednesday, 16 November 2016

தமிழ் உலகின் பழமையான மொழி

’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Share:
Read More

Sunday, 3 April 2016

உங்களது ஆயுளை அறிவோம்

இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும்
 இங்கே
Share:
Read More

Sunday, 19 February 2012

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?



இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக  தாக்கி கொண்டு செல்லும்  போது,  புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை  உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும்   அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும்  இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே  செய்ய    துணியாத ஒரு   கிழ்த்தரமான   இன அழிப்பை   தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாணவர்களை  ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள்  உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர்  குற்ற  வழக்கை  இலங்கைக்கு  உள்ளே  நடத்தும்  படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. 


புலிகளை  ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று  சேர்ந்து  சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும்,  இலங்கை அரசை  எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது .
நல்ல உதாரணம் : கொலைஞர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை நம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள்  களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும்  வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின்  கைகளில் தங்கியுள்ளது. 
                          ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
                    படத்தை  பாருங்கள்  பதில்  புரியும்
Share:
Read More

Sunday, 29 January 2012

உங்களது ஆயுளை அறிவோம் வாங்க

இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும் மேலும்  இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது  நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில்  காணபடுகிறது ;

Share:
Read More

Tuesday, 13 December 2011

முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை

தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம்  அதற்கு  தமிழரே துணையாக  இருப்பர் என்பது  50 ஆண்டு  கால போராடம் ஒடுக்கப்பட்ட  வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத  பேரவலம்
முள்ளிவாய்காலில்  நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ்  தலைவர்கள்  சிங்கள அரசுடன் பதவிக்காக  ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின்  காவலர்  என  காட்டிகொள்ளும் சில தலைவர்கள்  யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி   ததும்ப   பேசுவதும்   பின்னர் கொழும்பில்  சிங்கள அரசுடன் இரகசிய    நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ   தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ  தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது  முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை  கிளர்ந்து  எழுந்தபோது  எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை  தமிழர்  நம்பலாம். உலக தலைவர்கள்  எம் தமிழ் தலைவர்களை  நன்றாக  அறிந்து  வைதுருக்கின்றனர்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த  உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு  தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட  முடியும்   என்றால்  ஈழ  தமிழர்  கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து  தமிழகத்தை   திரட்ட முடியாமல்   போனது   எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால்  தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ!   என்ற  மதிய  அரசின்  பயம்  காரணமாக  தமிழகத்தின்  கவனத்தை  திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார்  அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார்  அணை விவகாரத்தின்  வெற்றி     ஆனது    தமிழ் கட்சிகள்    தமது  கருத்து 
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம்  வெற்றியும்  பெறலாம்   இது இனியாவது   சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற  வேண்டும்  )) தந்தை செல்வா

Share:
Read More

Popular Posts

Blog Archive