Sunday, 11 December 2016

வேற்று கிரக வாசிகளின் சோதனை விண் கலம்

கடந்த மாதம் அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள, ஏரிய 51 என்னும் இடத்திற்கு அருகாமையில் மிக வினோதமான விமானங்கள் பறந்ததாகவும். அது வேற்றுக் கிரகவாசிகளின் தொழில் நுட்ப்பத்தை கையாண்டு அமெரிக்கா தயாரித்து இருக்கவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கான ஆதாராமாக அவர்கள், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive